நகை கடன் பெறுவதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!. சில டிப்ஸ் இதோ!
தங்கத்தின் விலை உயர்வால் தங்கக் கடன் வழங்கும் நிறுவனங்கள் சமீபத்தில் ஹேப்பியாக இருக்கின்றன. ஏனெனில் தங்கத்தின் மீதான நல்ல மதிப்பு காரணமாக, தங்கக் கடன் வாங்குவோரின்...