அப்படிபோடு!. ஆன்லைனில் கேம் விளையாடுகிறீர்களா?. இனி ஆதார் கட்டாயம்!. இந்த டைமிங்கல தான் விளையாடனும்!. அதிரடி உத்தரவு!
இளைஞர்கள் மத்தியில் ஆன்லைன் சூதாட்ட மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்து கொள்வது அவ்வபோது நிகழ்கிறது....