பெண்களே குட்நியூஸ்!. இனி இந்த அரசு பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்கலாம்..!! தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை, கோவை உள்ளிட்ட அரசு போக்குவரத்து கழகங்களில் புதிதாக துவங்கிய, 130 சொகுசு மாநகர பேருந்துகளில், பெண்கள் இலவச பயண திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில்...