விவசாயிகளே குட்நியூஸ்!. இனி தமிழக அரசும் தருகிறது ரூ.5000!. உடனே விண்ணப்பியுங்கள்!. ஆட்சியர் அழைப்பு!
பம்பு செட்டுகளை தொலைவில் இருந்து செல்போன் மூலம் இயக்கவும், நிறுத்தவும் உதவும் கருவியை வாங்க விருப்பமுள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ்...