திருச்செங்கோடு தனியார் கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை..!! காரணம் என்ன..? விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!!
திருச்செங்கோட்டில் தனியார் கல்லூரியில் 3வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவர் காவிய...