சேலத்தில் அதிர்ச்சி!. கழுத்தை நெரித்த கடன்!. தீர்த்தத்தில் திரவியத்தை கலந்து கொடுத்த சாமியார்!. ஆபத்தான நிலையில் 6 பேருக்கு சிகிச்சை!
சின்னசேலம் அருகே சிலைகளை சுத்தம் செய்யும் திரவியத்தை தீர்த்தம் என நினைத்து குடித்த சாமியார் உள்பட 6 பேர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....