பாறை திட்டுகளாக காட்சியளிக்கும் கோனேரிப்பட்டி நீர் மின்தேக்க கதவணை..!! தண்ணீர் முழுவதும் வெளியேற்றம்..!!
கோனேரிப்பட்டி நீர் மின்தேக்க கதவணை பகுதியில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காவிரி தற்போது பாறை திட்டுகளாக காட்சி அளிக்கிறது....