மேட்டூர் அனல் மின் நிலையத்தில் விபத்து!. தொழிலாளர்கள் 2 பேர் பலி!. 5 பேருக்கு தீவிர சிகிச்சை!
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நடந்த விபத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது....