திடீரென வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டர்..!! நெடுஞ்சாலைக்கு வெள்ளைக் கோடு அமைக்கும் பணியின்போது நிகழ்ந்த பயங்கரம்..!! வைரலாகும் சிசிடிவி காட்சி..!!
கொங்கணாபுரம் அருகே மாநில நெடுஞ்சாலைக்கு வெள்ளைக்கோடு அமைக்கும் பணியின்போது லாரியில் இருந்த சிலிண்டர் திடீரென வெடித்து சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம்...