உஷார்!. உங்க குழந்தைகள் அதிக நேரம் செல்போன் யூஸ் பண்றாங்களா?. இந்த பாதிப்பு வருமாம்!.
குழந்தைகளிடம் இருந்து தூரத்தில் இருந்த மொபைல் போன்கள், நவீன வாழ்க்கைக்கு தகுந்த மாதிரி தற்போது குழந்தைகளின் கைகளில் செல்போன் தவழ ஆரம்பித்தன. அதன் விளைவால், பல...