சட்டவிரோத ஆக்கிரமிப்பு!. எடப்பாடியில் ரூ.15 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு!. இந்து சமய அறநிலையத் துறை அதிரடி!
சேலம் எடப்பாடியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுமார் 9.27 ஏக்கர் கோவில் நிலத்தை, இந்து சமய மற்றும் அறநிலையத் துறை மீட்டுள்ளது. எடப்பாடி அருகே மொரசம்பட்டி...