”இனி திருமணத்தை பதிவு செய்ய பத்திரப்பதிவு அலுவலகம் செல்ல தேவையில்லை”..!! வீட்டிலிருந்தே வேலையை முடிக்கலாம்..!! எப்படி தெரியுமா..?
தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் திருமணங்களை பதிவு செய்யும் நடைமுறை தற்போது இருந்து வருகிறது. இதற்காக தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டம் 2009ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதன்...