இனிப்பான செய்தி..!! அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விச் செலவை இனி அரசே ஏற்கும்..!! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!!
உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கல்விச் செலவினை அரசே ஏற்றுக்கொள்ளும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அயல்நாட்டு உயர் கல்வி நிறுவனங்களில்...