பெண்களுக்கு குட் நியூஸ்!. மகளிர் உரிமைத் தொகை ‘தமிழ்மகள்’ திட்டம்!. வட்டியும் உண்டு..!! உதயநிதி கொடுத்த அப்டேட்..!!
சென்னை கலைவாணர் அரங்கத்தில் 71ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் வேர்கள், விழுதுகள் மற்றும் சிறகுகள் திட்டங்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்....