இனிப்பான நியூஸ்!. பொங்கலுக்கு ரூ.2000 வழங்கும் தமிழக அரசு!. இத்தனை இலவச பொருட்களா?
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புக்கு பதிலாக ரூ.2000 ரொக்கம் மற்றும் இலவச வேட்டி சேலைகளை தமிழக அரசு வழங்கும் என்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....