சேலம் ஆர்.ராஜேந்திரன் உட்பட 4 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு!. ஆளுநர் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.!
சேலம் வடக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ.ஆர். ராஜேந்திரன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்து அதிகாரப்பூர்வமாக...