உலகிலேயே முதல்முறை..!! நோயாளியிடம் இருந்து மருத்துவருக்கு பரவிய புற்றுநோய்..!! அறுவை சிகிச்சையின்போது நிகழ்ந்த பயங்கரம்..!!
அறுவை சிகிச்சையின்போது நிகழ்ந்த விபரீதத்தால், நோயாளியிடம் இருந்து மருத்துவருக்கு புற்றுநோய் பரவிய அதிர்ச்சி சம்பவம் ஜெர்மனியில் அரங்கேறியுள்ளது. மருத்துவ வரலாற்றில் முதன்முறையாக இப்படி ஒரு அதிர்ச்சி...