சூரசம்ஹாரம் நடைபெறாத முருகர் கோயில்!. அறுபடை வீடுகளில் திருத்தணியின் சிறப்பம்சங்கள் இதோ!
அறுபடை முருகர் கோயிலில் ஐந்தாவது படைவீடாக உள்ள திருத்தணி முருகர் கோயிலில், சூரசம்ஹாரம் ஏன் நடைபெறுவதில்லை?. அதன் சிறப்பம்சங்கள் என்ன என்று தெரிந்துகொள்வோம். இன்றளவும் தமிழ்நாட்டில்...