குட் நியூஸ்..!! ரேஷன் கடைகள் ஞாயிற்றுக்கிழமையும் இயங்கும்!. அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு!.
தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் கடைகளும் வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்.27) இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வரும் 31ம் தேதி தீபாவளி பண்டிகை...