பொங்கல் பண்டிகை..!! எடப்பாடி அருகே செங்கரும்பு அறுவடை தீவிரம்..!! ஒரு கட்டு ரூ.420 வரை விற்பனை..!! விவசாயிகள் மகிழ்ச்சி..!!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் மேற்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள காவிரி பாசனப் பகுதிகளில் செங்கரும்பு அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு...