அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் பரிசோதனை..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு..!!
அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் பாதிப்பு குறித்த பரிசோதனைகள் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஈரோடு அரசு மருத்துவமனையில் கட்டணப் படுக்கை அறை சிகிச்சை...