ஒல்லியாக இருப்பவர்களிடையே மாரடைப்பு அபாயம் அதிகரிப்பு!. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!.
மெலிந்த நபர்களில் மறைந்திருக்கும் தசைநார் கொழுப்பு மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் என்று ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மெலிந்த உடலமைப்பு...