வீடியோ பார்த்துக்கொண்டே தண்டவாளத்தை கடந்த மாணவர்கள்!. ரயில் மோதி உயிரிழந்த சோகம்!. சேலத்தில் அதிர்ச்சி!
வாழப்பாடி செல்போனில் வீடியோ பார்த்துக்கொண்டே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதியதில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே...