எடப்பாடி அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா!. பூங்கா, விமான நிலையம் ஆகிய இடங்களை பார்வையிட்டு உற்சாகம்!
எடப்பாடி அருகே சித்திரப்பாளையம் அரசு பள்ளி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கல்விச் சுற்றுலாவில் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு, பூங்கா, காமலாபுரம் விமான நிலையம் உள்ளிட்ட...