“எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க”!. தேர்வுக்கு லேட் ஆனதால் பாரா கிளைடிங்கில் பறந்த மாணவர்!. வைரல் வீடியோ!
தேர்வுக்கு தாமதமானதால், பாரா கிளைடிங்கில் கல்லூரிக்கு பறந்து சென்ற மாணவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டம் வைய் தாலுகா...