அரசு பள்ளியில் +2 மாணவன், தற்கொலை முயற்சி..! தேர்வில் தேர்ச்சி பெற மாட்டேன்’… தோல்வி பயமா..?
தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அருகே செக்காரப்பட்டி பகுதியில் வசித்து வரும் 12-ம் வகுப்பு மாணவர். 17 வயதான இவர் தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து...