மக்களே அலர்ட்!. வங்கக்கடலில் புயல் சின்னம்!. தமிழகத்தை நோக்கி வருவதால் கனமழை எச்சரிக்கை!
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி(புயல் சின்னம்) உருவாகியிருப்பதாகச் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதுமுதல் தமிழகத்தின்...