என்னது 2026 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியா?. பதறியடித்து அறிக்கை வெளியிட்ட புஸ்ஸி ஆனந்த்..!!
அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்ற செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது என்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து...