இனி வெப்ப அலையால் ஏற்படும் மரணங்களுக்கு தலா ரூ.4 லட்சம்!. மாநில பேரிடராக அறிவித்து தமிழக அரசு அதிரடி!
வெப்ப அலையை மாநிலப் பேரிடராக அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, வெப்ப அலையால் நேரிடும் மரணங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து...