ஸ்டாலின் ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம்!. நிர்வாக திறனற்ற தி.மு.க அரசு!. எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
தி.மு.க., ஆட்சியில் கொலை என்பது சர்வ சாதாரணம் என்ற அவல நிலை வரும் அளவிற்கு நிர்வாகத் திறனற்ற தி.மு.க., அரசு சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறியுள்ளது...