திருப்பதியில் இனி ஒருவருக்கு ஒரு லட்டு தான்..!! கூடுதலாக வேண்டுமென்றால் இது கட்டாயம்..!! தேவஸ்தானம் அறிவிப்பு..!!
திருப்பதியில் இனி ஆதார் அட்டை காண்பித்தால் மட்டுமே, லட்டு வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வெளிமாநிலங்களில் இருந்து, வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும்...