ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம்!. தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு முகாம்!. மிஸ் பண்ணிடாதீங்க!.
இன்று நடைபெறும் மக்கள் குறைதீர் முகாம் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், ஊர் மாற்றம் செய்து கொள்ளலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பொது விநியோகத்...