சேலத்தில் பெண் குழந்தைகளுக்கான சிறுசேமிப்பு திட்ட சிறப்பு முகாம்!. முதலில் வரும் 100 குழந்தைகளுக்கு சிறப்பு பரிசு!. மிஸ் பண்ணிடாதீங்க!
குழந்தைகளின் வருங்காலத்திற்காக சேமிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோர்களின் எண்ணமாக உள்ளது. அந்த வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களில் முதலீடுகளை செய்து வருகின்றனர். குழந்தைகளுக்காக தங்கம்...