விண்வெளி செல்லும் ஸ்பேஸ் எக்ஸ்!. சுனிதா வில்லியம்ஸை அழைத்து வருமா?. அவர்களின் நிலை என்ன?
இந்த மாதம் ஸ்பேஸ் எக்ஸ்-ன் Crew-9 விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்கிறது. பூமியிலிருந்து விண்வெளிக்கு வீரர்களை கொண்டு செல்லும் இது, வரும்போது சுனிதா வில்லியம்ஸை...