மருத்துவ செலவுக்கு பணம் கேட்ட மாமனார்!. அடித்து கொன்று அடக்கம் செய்த மருமகன்!. சேலத்தில் பகீர் செயல்!
சேலத்தில் மருத்துவ செலவுக்கு பணம் கேட்ட மாமனாரை, அடித்துக்கொன்ற மருமகன் மற்றும் அவரது 2வது மனைவி இருவரையும் போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் கொளத்துார்,...