மகுடஞ்சாவடியில் பைக் மீது பேருந்து மோதி விபத்து!. தாய், மகனுக்கு நேர்ந்த சோகம்!.
சேலம் மகுடஞ்சாவடி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் தாய், மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம்...