சீமான் அந்தர்பல்டி!. நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவோர் ஸ்லீப்பர் செல்கள்; நாங்கள் தான் அனுப்பி வைக்கிறோம்’!
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவோர் எல்லோரும் ஸ்லீப்பர் செல்கள்; வேறு கட்சியில் சேர்ந்து எங்களுக்கு உளவு பார்ப்பதற்காக நாங்கள் தான் அனுப்பி வைக்கிறோம் என்று...