பயனர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் அபேஸ்!. போலி ஆவணங்களை தயாரித்து வங்கி அதிகாரிகள் பலே மோசடி!. சிக்கியது எப்படி?
போலி ஆவணங்கள் தயாரித்து பயனர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து பலே மோசடியில் ஈடுபட்டு வந்த வங்கி அதிகாரிகள் 6 பேர் மீது வழக்குப்...