கண்ணை மறைத்த பாசம்!. ஆத்திரத்தில் தங்கையின் தாலிக்கே எமனான அண்ணன்!. ரத்த வெள்ளத்தில் மிதந்த கணவர்..!!
தம்பதிகளிடையே ஏற்பட்ட தகராறில் தங்கையை அடித்த கணவரை அண்ணன் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆர்.கே.நகர். பகுதியை சேர்ந்தவர் அஜய்(30), ஆட்டோ...