சிகரெட் பிடிப்பவர்களே உஷார்!. ஒவ்வொரு சிகரெட்டும் உங்கள் ஆயுளை எவ்வளவு குறைக்கிறது தெரியுமா..? அதிர்ச்சி ரிப்போர்ட்!
ஒவ்வொரு சிகரெட்டை புகைக்கும்போது சராசரியாக ஒரு ஆண் தன் வாழ்நாளில் 17 நிமிடங்களையும் ஒரு பெண் 22 நிமிடங்களையும் இழப்பதாக லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில்...