சேலத்தில் வெளுத்துவாங்கிய கனமழை!. கடைகளுக்குள் புகுந்த வெள்ளநீர்!. வியாபாரிகள் கவலை!
சேலம் கிச்சிப்பாளையத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி கடைகளுக்குள் புகுந்ததால் வியாபாரிகள் கவலையடைந்தனர். ‘டானா’ புயல், வட மேற்கு வங்கக் கடலில் தீவிர...