ஆன்டிபயாடிக் மருந்துகளை அதிகமாக உட்கொள்ளும் இந்தியர்கள்!. ஆண்டுக்கு 10 லட்சம் பேர் பலி!. ஷாக்கிங் ரிப்போர்ட்!
இந்தியா முழுவதும் 150+ கோடி மக்கள் தொகை உள்ள நிலையில் அனைவருக்கும் அடிப்படையான மருத்துவ சேவைகள் கிடைப்பது பல பகுதிகளில் சிரமமான ஒன்றாகவே இருந்து வருகிறது....