வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட செட்டிப்பட்டி தரைப்பாலம்..!! கண்டுகொள்ளாத அரசிராமணி பேரூராட்சி..!! களத்தில் இறங்கிய பொதுமக்கள்..!!
செட்டிப்பட்டி தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் இதுவரை அரசிராமணி பேரூராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 2024ஆம் ஆண்டு இறுதியில்...