அடுத்த ஷாக்!. சீமானை நம்பி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை!. சேலம் மேற்கு மாவட்ட செயலர் விலகல்!
சீமானை நம்பி கட்சிக்காக உழைப்பு, நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அதனால் நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறுவதாக முடிவெடுத்துள்ளேன் என சேலம் மேற்கு மாவட்ட செயலர்...