கனமழை எதிரொலி!. இன்றும்(டிச.3) சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
ஃபெஞ்சல் புயல் தொடர் கனமழை காரணமாக சேலம் மாவட்டத்திற்கு இன்று (டிசம்பர்.3) பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் வரலாறு காணாத...