உஷார்..!! ஜெராக்ஸ் எடுக்கச் சென்ற பள்ளி மாணவியிடம் சில்மிஷம்..!! கடை உரிமையாளர் மீது பாய்ந்தது போக்சோ சட்டம்..!!
சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த வைகுந்தம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில்...