ஸ்பெஷல் கிளாஸ் வைத்து மாணவிகளிடம் பாலியல் சீண்டல்!. எடப்பாடி அருகே அதிர்ச்சி சம்பவம்..!!
எடப்பாடி அருகே இருப்பாளியில் சிறப்பு வகுப்பு நடத்துவதாக வரவழைத்து மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தமிழ் ஆசிரியரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம்...