10ஆம் வகுப்பு மாணவர்களே..!! தமிழ்நாடு அரசின் ரூ.10,000 உதவித்தொகை வேண்டுமா..? மிஸ் பண்ணிடாதீங்க..!!
அரசுப் பள்ளிகளில் 2024-25ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கான “தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு வரும் ஜனவரி 25ம் தேதி நடைபெற உள்ளது. இது...