அரசு மருத்துவரிடம் பல லட்சங்களை சுருட்டிய போலி சிபிஐ அதிகாரி..! போலீசாரிடம் சிக்கியது எப்படி..?
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த மருத்துவரை மர்ம நபர் ஒருவர் வீடியோ காலில்...