சாலையில் உலா வந்த ஒற்றை யானை!. அரசு பேருந்தை துரத்தியதால் பயணிகள் அச்சம்!
சத்தியமங்கலம் அருகே சாலையில் உலா வந்த காட்டு யானை, திடீரெம அரசு பேருந்தை துரத்திய சம்பவத்தால் பயணிகள் அச்சமடைந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட...